தமிழ் சிறுகதைகள் - Тамильские рассказы

Последняя версия

Версия
Обновить
22 янв. 2022 г.
Разработчик
Google Play ID
Количество установок
1 000+

App APKs

சிறுகதைகள் (Sirukathaigal) APP

தமிழ் சிறுகதைகள் படிக்க மற்றும் கதையாசிரியர்களை பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் சிறுகதைகள் இணையத்தளம் (http://www.sirukathaigal.com) டிசம்பர் 2011 г. முதல் செயற்பட்டுவருகிறது.

பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளையும் இங்கே காணலாம். இதுவரை 600+ எழுத்தாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். இங்கே 1500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 12 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இந்த செயலியின் வாயிலாக படித்து மகிழுங்கள்.

சிறுகதைகள் யூடூபில் (www.youtube.com/sirukathaigal) நூற்றுக்கு மேற்பட்ட கதைகளை ஆடியோ வடிவில் கேட்கலாம்.
Подробнее…

Реклама